பெண்களின் கருத்து மட்டும்

இந்த குருப்பில் பெண்கள் மட்டும் இணைந்து கருத்துகள் ஆலோசனைகள் மருத்துவ வழிகாட்டுதல் என பெண்கள் மனதில் தோற்றும் அனைத்தும் தயக்கம் இல்லாமல் வெளியிடலாம் இதில் பெண்களின் கருத்துகள் மட்டுமே அனுமதிக்கப்படும் ஆண்கள் தவிா்க்ப்படுவா்கள் இந்த குருப்பில் புகைப்படம் உலகத்தின் கருத்துக் கணிப்ப சாா்ந்தது அதனை பற்றிய தொிய பெண்களும் தொிந்து அவா்களின் கருத்துகளையும் அறிவது தான் எனவே பெண்கள் மட்டும் கருத்துகள் பகிரவும் இதன் Admin ஒரு ஆண் என்பதனை இதில் தொிவித்து விட்டேன் விருப்பமுள்ள பெண்கள் மட்டுமே கருத்துகளை பகிரலாம் இதில் வன்முறைகள் இல்லை என்பதனையும் தொிந்து கொள்ளவும் . (ஆண்♥பெண் சமம் )ஆண்களின் பிரச்சினைக்கு பெண் எவ்வளவு முக்கியத்துவம் கிடைக்கின்றது என்பதனையும் துணிச்சாலுடன் பகிரும் பெண்களால் தான் வன்முறைகளும் குறையும் என்பதனையும் இதில் அறிந்திவிடும் தொந்துவிடும் பெண்கள் மனம் திறந்தால் ஆண்கள் வழி வலிகள் மாரும் என்பதனை இதன் மூலம் உறுதியளிக்கலாம் . மதிப்பு மிக்க பெண்களுக்கு நனறி! கலந்த வரவேற்புகள் நிச்சயம் மற்றத்தை உண்டாகும் பெண்கள் மேலும் பல விவரங்களை குருப்பில் பகிரலாம் பெண்களே வாருங்கள் மகிழ்ச்சியுடன
* Report this group X