Share on Whatsapp
Share on Twitter
💪சங்கதலைவன்🌾
Art/Design/Photography India Tamil
2021-04-07 06:28:49
அனைவருக்கும் வணக்கம்🙏

   👍"சங்கதலைவன்"🌾 
      குரூப்பில் சேர கேட்டுக்கொள்கிறோம்...

நண்பர்களே : 
         🤔 கொஞ்சம் நினைத்து பாருங்கள்
     
 ⭐ எத்தனை விவசாயிகள் தன் விவசாயத்துக்காக உயிரை விட்டிருக்கிறார்கள்... யாரும் எந்த பதிலும் சொல்லவில்லையே ஏன்? 

⭐டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் விவசாயிகள் உயிரை விட்டார்கள்,ஏன் அவர்களை கண்டுக்கவில்லை ? 

⭐சோரு, தண்ணீர் இல்லாமல் தவிக்கும் ஏழைகள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களை ஏன் இந்த அரசாங்கம்🤬சாரி மாத்தி சொல்லிட்ட😠மயிரு அரசாங்கம் கண்டுக்கவில்லையே ஏன்?

⭐உண்மையான மனிதனுக்கு கூட பொய்யான வழக்கு போடுகிறார்களே ? 

⭐நம் ஒரு விரல் புரட்சியில் ஆட்சிக்கு வந்து நல்லது செய்வேன்! என்று சொல்லி பொய்யான வாக்கு தருகிறார்களே ஏன் ?

⭐லஞ்சத்தில் மிதக்கும் போலீஸ்,வக்கில்,சர்ஜ், இவர்களே ஏன் இந்த அரசாங்கம் விட்டு வைத்திருக்கிறார்கள் ?

🥺தண்ணீர் இல்லாமல் தவிக்கும் ஏழை குழந்தைகளை நினைத்து பாருங்கள், நாம் அப்படி நிலமையில் இருந்தால் எப்படி இருக்கும்🥺...

             🤬
இதுக்கெல்லாம் ஒரே பதில் 🌾போராட்டம் தான்....

Join group Share group
Share on Whatsapp Share on Twitter

* Report this group

Relate Groups

Load more group
+ Add Whatsapp Group