பாட்டுப் பாடலாம் வாங்க🎤

* உங்களுடைய பாடல் பாடும் திறமையைக் காட்டுவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இக்குழு. *இசையைத் தவிர வேறு எந்தப்பதிவுகளும் இதில் இடம்பெற அனுமதியில்லை. *நீங்கள் பாடியதை வீடியோவாகவோ ஆடியோவாகவோ பதிவிட்டு நிறை, குறைகளை தெரிந்துகொண்டு, மேலும் பாடல் பாடும் திறமையை அதிகமாக மெருகேற்றிக்கொள்ள உதவும் அருமையான குழு இது. *நம் இசைத் திறமை நிறைய பேருக்குத் தெரிந்து, இன்னும் உயரம் செல்ல வழிவகை செய்யும் சிறப்பான குழு இது.
* Report this group X