2 உள்ளாட்சி முரசு நாளிதழ்

"உள்ளாட்சி முரசு" நாளிதழில் ஊராட்சி பகுதிக்கு, பகுதி நேர செய்தியாளராக செயல்பட விரும்புகிறவர்கள் தங்களது 1). பெயர், 2). தந்தை / கணவர் பெயர், 3). கல்வித்தகுதி, 4). ஊர் 5). ஊராட்சி, 6). ஒன்றியம், 7). வட்டம், 8). மாவட்டம், 9).Whatsapp Number, போன்ற விபரங்களை பதிவு செய்யவும்,
* Report this group X