Share on Whatsapp
Share on Twitter
ஆண்மை குறைவிற்கான பேக்
Adult/18+/Hot India Tamil
2022-02-12 01:07:51
ஆண்மை குறைவிற்கான பேக்கேஜ்:

மூலிகைகள்:-

கட்டுக்கொடி
ஓரிதழ் தாமரை
மாசிக்காய்
வாழைக்குறுத்து சூரணம்
மதனகாமப்பூ
இலவம் பிசின்
கருவேலம் பிசின்
முருங்கை பிசின்
கொட்டப்பாக்கு
பனை வேர்
நெருஞ்சில்
நீர்முள்ளி
பூனைக்காலி
தொட்டால் சினுங்கி
வெங்காய  விதை   
முள்ளங்கி விதை
தாமரை விதை             
தேத்தான் விதை
நிலப்பனை கிழங்கு  
பூமிசர்க்கரை  கிழங்கு  
முருங்கை விதை
மேலும் சில மறைக்கப்பட்ட மூலிகைகள்

பயன்படுத்தும் முறை:-

சாப்பிடும் போது பணங்கற்கண்டு பாலில் கலந்து சாப்பிட வேண்டும் .தொடர்ந்து 24 நாட்கள் சாப்பிட்டு வர விந்தானது கட்டும்.நரம்பு தளர்ச்சி நீங்கும் .போக சக்தி அதிகரித்து தாது பலம் பெறும். இந்த மாத்திரை சாப்பிடும் காலங்களில் புளி , மது , பெண் சேர்க்கையில் ஈடுபட கூடாது.. அப்போது தான் பூரண பலன் கிடைக்கும்.

பயன்கள்:-
தொடர்ந்து 48 நாட்கள் உண்டுவர உடல் பலகீனம் , ஞாபக சக்தி குறைவு சரியாகும்.போகத்தில் ஈடுபடாமல் இருந்தால் உடல் வலிமை பெறும்..உடல் அழகும் பெறும்.
விந்து கட்டும்,
தானாகவே விந்து வெளியேறுதல் நின்றுவிடும்,
ஆன்மையை பெருக்கும்,சிறுநீரில் விந்து வெளியேறுதலை தடுக்க.
Join group Share group
Share on Whatsapp Share on Twitter

* Report this group

Relate Groups

Load more group
+ Add Whatsapp Group