Study Group

நாட்டில் ஏற்பட்ட covid - 19 காரணமாக கற்றல் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன்.இதற்கமைய இம்முறை O/L எழுத இருக்கும் மாணவர்களுக்காக கணிதப்பாடத்தில் A சித்தி எடுக்க வைக்கும் நோக்கத்திற்காக இந்த group உருவாக்கப்பட்டுள்ளது.ஆகவே அனைத்து மாணவர்களும் பயனடையுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
* Report this group X