எழுச்சிமேடை🤝தமிழனின்குரல்

சமூக வலைதளங்களில் நாம் அன்றாடம் பதிவிடும் பதிவுகளும், நாம் பார்வையிடும் தளங்களில் பதியப்படும் செய்திகளும்,கருத்துக்களும் இந்த சமூகத்திற்கு எந்த வகையில் நன்மையைத் தருகிறது? நாம் share செய்யும் பல பதிவுகள் உண்மையானதா? ஜாதி,மத வெறுப்பு பிரச்சாரம் அன்றாடும் பல தளங்களில் பதியப்பட்டு வருவதற்கு காரணம் என்னவாக இருக்கும்? நாம் இந்த சமூக வலைதளங்களில் எப்படி செயல்பட வேண்டும்? பல திசையில் இருந்து நமது சிந்தனையை மழுங்கச் செய்து தவறான சிந்தனை பக்கம் நாம் பயணிக்கும் சூழலில் சிக்கியுள்ளோமா? தற்போது அரசியல் தலைவர்கள் பலர் உருவாகி வருகிறார்கள்,அவர்களின் எண்ணிக்கையும், அவர்களின் கொள்கையும் மாறுபட்டு இருப்பதையும், இவர்களில் நாம் யாரை தலைவனாக ஏற்க போகிறோம்?சமூக வலைத்தளம் சரியான தலைவனை அடையாளம் காட்டுமா? சமூக வலைத்தளங்கள் சாமானியனின் மேடை என்பது மறுக்க முடியாத உண்மை! அது போலவே நமது *எழுச்சிமேடை🤝தமிழனின்குரல்* முகநூல் மற்றும் whatsapp தளம் சாமானியனின் குரலே! நமது whatsapp, மற்றும் facebook பக்கத்திற்கு சாமானியர்களும், சமூக சிந்தனையாளர்களும் இணைந்து நாம் கலந்துரையாடல் செய்வோம்
* Report this group X