Rishi parasuramar group

அனைவருக்கும் அன்பு வணக்கம். Dear swamys good evening. *இந்த குரூப்பின்* *விதிமுறைகள்:* *This group* *rules & regulations*: சமத்துவ நாயகரான ஐயப்பனை தலைவராக கொண்ட அடியார்கள் மற்ற மத கருத்துகளை விமர்சிக்கவோ எதிர்ப்பதோ கூடாது. The devotees following the secular god ayyappa wont critisise other religional concepts or beliefs. மத்திய மாநில அரசு, நீதிமண்ற விமர்சனம் கூடாது. This group never critisise central or state government or courts in India. ஜாதி,மத பேதம் கூடாது. No discrimination in religion or caste. சுவாமி எப்படி 15முறை பிரச்சனைகளை சந்தித்து கீர்த்தியை பரப்பி மக்களை ஆட்கொன்டாரோ அதை போல நாம் அனைவரும் ஒன்றுகூடி அவர் மகத்துவத்தை உலகறிய செய்ய வேண்டும். How swamy ayyappa faces more than 15-times met problems and resolved quickly like a speedy horse,we can united among ourselves to establish swamy grace more and more. நிதி, நன்கொடை கண்டிப்பாக கூடாது வியாபார தொடர்பை மேம்படுத்த இந்த குரூப்பை பயன் படுத்த கூடாது No donations,financial transaction, utilise contacts for business developmen
* Report this group X