வாஸ்து (study group)

கட்டிடகலையில் வாஸ்து ஒரு முக்கியமான பங்கை கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் ஒரு இடத்தில் ஒரு நேரத்தில் பிறந்து இருப்பர் இவர்களுக்கு வாஸ்து மாறுபடும். ஒரே மாதிரியான வாஸ்து முறை அமையாது. இதை நடைமுறையில் எளிமையாக வாஸ்து கற்றுகொள்ள இந்த குழுவை பயன்படுத்தி கொள்ளலாம். (கட்டணம் உண்டு)
* Report this group X