🌴குழு2️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴

🌾🌾👌👌விதையும்,உரமும்,, எந்த விவசாயிகளிடம் உள்ளதோ அவரே இயற்கை விவசாயி.....அய்யா சுபாஷ் பாலேகர்.🌾🌾 🌾🌾இயற்கை விவசாயத்தில் நாமே உரங்களை தயாரிக்க வேண்டுமே தவிர கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருட்களை சார்ந்து இருக்க கூடாது - இயற்கை விவசாய புரட்சியாளர் கோ. நம்மாழ்வார் மற்றும் சுபாஷ் பாலேகர் அய்யா அவர்கள் வழியில் இயற்கை விவசாயத்தை முன்னெடுப்போம்.🌾🌾
* Report this group X