Ramanathapuram NTK😎💪💪😎

நாம் தமிழர் கட்சியின் மீதும் கட்சியின் கொள்கை மீதும் நம்பிக்கையும் மரியாதையும் உள்ளவர்கள் மட்டும் இந்த குழுக்களில் ஒன்றாகும் படி கட்சியின் தோழர்கள் அனைவருக்கும் கேட்டுகொள்கிறேன். இந்த குழு(நாம் தமிழர் கட்சி) சிறுதுளியாக முளைத்துள்ளது இது வீழ்வதும் வளர்வதும் உங்கள் கையில் தான் உள்ளது.நாம் தமிழர் தோழர்கள் அனைவரும் வணக்கம்.
* Report this group X